மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்மா கனகசபை
வயது 9822 பிப்ரவரி, 1918 – 14 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- ஓமந்தை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா ஓமந்தை கோழியகுளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா கனகசபை அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குலசிங்கம், நடராசா, குணசிங்கம், தர்மராசா, பஞ்சலிங்கம், மகேந்திரன், ராஜேஸ்வரி, மற்றும் அமிர்தலிங்கம், உலகேஸ்வரி, இந்திராணி, சந்திராதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வல்லவான் தேவி, தர்மராணி, அன்னலட்சுமி, கமலாதேவி, அன்னலட்சுமி, சாந்தினி, ராசசேகரம், நடராசா, தியாகராசா, சிற்றம்பலம் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

