மரண அறிவித்தல்

In loving memory of
Ponnamma Sathasivam Nayar
Age 66May 25, 1949 – November 28, 2015
- Born in
- Puttalam
- Lived in
- Gampaha Negombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுத்தளம் சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சதாசிவம் நாயர் அவர்கள் 28-11-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சதாசிவம் நாயர் அவர்களின் அன்பு மனைவியும்,
சசிரேகா, கமல்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யாழ்வேந்தன், விஷ்னுபிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வஷிகா, சஞ்சிட், நிஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

