மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்மா சதாசிவம் நாயர்
வயது 6625 மே, 1949 – 28 நவம்பர், 2015
- பிறந்த இடம்
- புத்தளம்
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுத்தளம் சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சதாசிவம் நாயர் அவர்கள் 28-11-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சதாசிவம் நாயர் அவர்களின் அன்பு மனைவியும்,
சசிரேகா, கமல்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யாழ்வேந்தன், விஷ்னுபிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வஷிகா, சஞ்சிட், நிஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

