Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnammah Sivagurunathan

In loving memory of

Ponnammah Sivagurunathan

Age 77April 27, 1939 – February 26, 2017

Born in
Puloli south
Lived in
Texas

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சிவகுருநாதன் அவர்கள் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வியும், முருகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுருநாதன்(முன்னாள் மின் பொறியிளாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பராசக்தி(அவுஸ்திரேலியா), லோகநாயகி(ஐக்கிய அமெரிக்கா), பராபரன்(கனடா), தயாபரன்(இலங்கை), சிவசக்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலகுமார், ஆனந்தசிவம், மைதிலி, ரேணு, பகிரதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தான்யா, தீபனா, நிதர்ஷன், நிரோஷன், அஷ்வினி, அஞ்சனா, கோபன், சுகேஷி, வருண், மாதுரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.