மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்மா சிவகுருநாதன்
வயது 7727 ஏப்ரல், 1939 – 26 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- Puloli south
- வாழ்ந்த இடம்
- டெக்சாஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சிவகுருநாதன் அவர்கள் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வியும், முருகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன்(முன்னாள் மின் பொறியிளாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பராசக்தி(அவுஸ்திரேலியா), லோகநாயகி(ஐக்கிய அமெரிக்கா), பராபரன்(கனடா), தயாபரன்(இலங்கை), சிவசக்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலகுமார், ஆனந்தசிவம், மைதிலி, ரேணு, பகிரதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தான்யா, தீபனா, நிதர்ஷன், நிரோஷன், அஷ்வினி, அஞ்சனா, கோபன், சுகேஷி, வருண், மாதுரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

