மரண அறிவித்தல்

In loving memory of
Ponnammai Pathmanathan
November 29, 2016
- Born in
- Alvay Thikkam
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மை(தேவி) பத்மநாதன் அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திக்கம் செல்லையாபிள்ளை, இராசமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
குழந்தைவேல்(குலன்), சுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவேந்திரன், சிவரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம், நாகபூஷணி, பார்ப்பதி(றாயர்), யோகீந்திரன், யோகாம்பிகை(அம்பிகை), மற்றும் சிவயோகநாயகி(சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜபூபதி, சிரோண்மணி, சிவாநந்தசோதி, சடாட்ச்சரம், விஜயலக்ஷ்மி, குமாரசாமி, கமலாம்பிகை, இராமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜானன், அபர்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

