மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்மை பத்மநாதன்
இளைப்பாறிய சங்கீத விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை
29 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- அல்வாய் திக்கம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மை(தேவி) பத்மநாதன் அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திக்கம் செல்லையாபிள்ளை, இராசமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
குழந்தைவேல்(குலன்), சுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவேந்திரன், சிவரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம், நாகபூஷணி, பார்ப்பதி(றாயர்), யோகீந்திரன், யோகாம்பிகை(அம்பிகை), மற்றும் சிவயோகநாயகி(சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜபூபதி, சிரோண்மணி, சிவாநந்தசோதி, சடாட்ச்சரம், விஜயலக்ஷ்மி, குமாரசாமி, கமலாம்பிகை, இராமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜானன், அபர்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

