மரண அறிவித்தல்

In loving memory of
Ponnampalam Kengatharampillai
Age 77October 5, 1939 – December 5, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Meesalai North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் வெள்ளாதெருவைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கெங்காதரம்பிள்ளை அவர்கள் 05-12-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சொர்ணபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஸ்(கங்கா போட்டோ- கோண்டாவில்) அவர்களின் அன்புத் தந்தையும்,
கோபாலபிள்ளை, நெல்லிநாதன், வீரபத்திரன்(ஓய்வுநிலை கோட்டக்கல்வி பணிப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வினோஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
வன்னியசிங்கம் சொர்ணமலர், பரமநாதன் சொர்ணரஞ்சினி(ஜெர்மனி), கமலாம்பிகை(இலங்கை), மகாதேவன்(ஆதவன் ஸ்ரூடியோ- புத்தூர் சந்தி), சிவரகுநாதன்(சுவிஸ்), விநாயகலிங்கம் சர்வாஜினி, இன்பராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீன், நிருஸ்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

