ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னம்பலம் கெங்காதரம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் கெங்காதரம்பிள்ளை

கங்கா போட்டோ உரிமையாளர்

வயது 775 அக்டோபர், 1939 – 5 டிசம்பர், 2016

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
மீசாலை வடக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் வெள்ளாதெருவைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கெங்காதரம்பிள்ளை அவர்கள் 05-12-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சொர்ணபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாஸ்(கங்கா போட்டோ- கோண்டாவில்) அவர்களின் அன்புத் தந்தையும்,

கோபாலபிள்ளை, நெல்லிநாதன், வீரபத்திரன்(ஓய்வுநிலை கோட்டக்கல்வி பணிப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வினோஜா அவர்களின் அன்பு மாமனாரும்,

வன்னியசிங்கம் சொர்ணமலர், பரமநாதன் சொர்ணரஞ்சினி(ஜெர்மனி), கமலாம்பிகை(இலங்கை), மகாதேவன்(ஆதவன் ஸ்ரூடியோ- புத்தூர் சந்தி), சிவரகுநாதன்(சுவிஸ்), விநாயகலிங்கம் சர்வாஜினி, இன்பராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவீன், நிருஸ்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.