மரண அறிவித்தல்

In loving memory of
Ponnampalam parameswary
Age 76April 9, 1939 – January 4, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Nallur, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பரமேஸ்வரி அவர்கள் 04-01-2016 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அருளம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜவரோதயம்(பிரான்ஸ்), செல்வவரோதயம்(பிரான்ஸ்), யோகவரோதயம்(பிரான்ஸ்), லோகினி(லண்டன்), ஞானவரோதயம்(பிரான்ஸ்), சாந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நந்தகுமார், பாமினி, றஜினி, மஞ்சுளா, கங்காசுதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மீரா, மயூரன், சித்திரா, அபிரா, ஆதவன், ஜனகன், ராஜ், பாரதி, சிவகாமி, கல்யாணி, சஞ்ஜெய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

