ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னம்பலம் பரமேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் பரமேஸ்வரி

வயது 769 ஏப்ரல், 1939 – 4 ஜனவரி, 2016

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
நல்லூர், பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பரமேஸ்வரி அவர்கள் 04-01-2016 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அருளம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜவரோதயம்(பிரான்ஸ்), செல்வவரோதயம்(பிரான்ஸ்), யோகவரோதயம்(பிரான்ஸ்), லோகினி(லண்டன்), ஞானவரோதயம்(பிரான்ஸ்), சாந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தகுமார், பாமினி, றஜினி, மஞ்சுளா, கங்காசுதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மீரா, மயூரன், சித்திரா, அபிரா, ஆதவன், ஜனகன், ராஜ், பாரதி, சிவகாமி, கல்யாணி, சஞ்ஜெய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.