Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponnampalam Rasammah

In loving memory of

Ponnampalam Rasammah

Age 90December 17, 1925 – February 26, 2016

Born in
Neduntivu
Lived in
Mallavi, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராசம்மா அவர்கள் 26-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமானந்தம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, செல்வரட்ணம்(குலம்- Mönchengladbach Germany), மற்றும் பத்மநாதன்(Élancourt France), ஜெயபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெனீற்றா(ஜெர்மனி), லிங்கேஸ்(பிரான்ஸ்), அஞ்சலி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம், சின்னத்தங்கம், நாகமுத்து, வள்ளியம்மை, வேலுப்பிள்ளை, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மரகதம், கணபதிப்பிள்ளை, வேலுப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, மற்றும் சிவகாமி அம்மா, தம்பிஐயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோஸ்லினின், ஸ்டபான், யான், மலோ, றோய், டானியல், ஜிம்மி றோய் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.