ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னம்பலம் இராசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் இராசம்மா

இளைப்பாறிய அரசாங்க வைத்தியசாலை ஊழியர்- நெடுந்தீவு, புங்குடுதீவு, கிளிநொச்சி, ஊர்காவற்துறை, மல்லாவி, கொழும்பு

வயது 9017 டிசம்பர், 1925 – 26 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
மல்லாவி, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராசம்மா அவர்கள் 26-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமானந்தம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, செல்வரட்ணம்(குலம்- Mönchengladbach Germany), மற்றும் பத்மநாதன்(Élancourt France), ஜெயபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெனீற்றா(ஜெர்மனி), லிங்கேஸ்(பிரான்ஸ்), அஞ்சலி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம், சின்னத்தங்கம், நாகமுத்து, வள்ளியம்மை, வேலுப்பிள்ளை, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மரகதம், கணபதிப்பிள்ளை, வேலுப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, மற்றும் சிவகாமி அம்மா, தம்பிஐயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோஸ்லினின், ஸ்டபான், யான், மலோ, றோய், டானியல், ஜிம்மி றோய் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.