1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ponnampalam Rasarathinam
Age 83September 1, 1933 – August 18, 2017
- Born in
- Kurumpasiddy
- Lived in
- Uduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் இராசரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை !
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
உங்கள் பிரிவால் துயறுரும்
அன்பு மனைவி: சாரதாதேவி,
பிள்ளைகள்: பாமா, பாமதி, சுதர்ஷன், பாமினி,
மருமகன்மார்: ரவிரஞ்சன், குணநாதன்(பாஸ்கரன்),
பேரப்பிள்ளைகள்: ரஜித்தா, இராதாகிருஷ்ணன்,
சுஜித்தா, அனுலா.
— மகள்- பாமதி(கீதா)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

