மரண அறிவித்தல்

In loving memory of
Ponnampalam Shanmuganathan
Age 71March 15, 1945 – March 26, 2016
- Born in
- Puloli east
- Lived in
- Nallur, United States
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஐக்கிய அமெரிக்கா New York ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகநாதன் அவர்கள் 26-03-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையர்க்கரசி(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனி, சிவகுமார், சசிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இரத்தினம், யோகேஸ்வரன், தருமரத்தினம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிற்சபேசன், ஜெயவாணி, மதனமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தில்லையம்பலம், சண்முகநாதன், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரன், வர்ஷினி, ஜனார்த்தன், விதுசா, அனித்குமார், வினித்குமார், ஹரிணி, ஹரிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

