மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் சண்முகநாதன்
வயது 7115 மார்ச், 1945 – 26 மார்ச், 2016
- பிறந்த இடம்
- Puloli east
- வாழ்ந்த இடம்
- நல்லூர், அமெரிக்கா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஐக்கிய அமெரிக்கா New York ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகநாதன் அவர்கள் 26-03-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையர்க்கரசி(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனி, சிவகுமார், சசிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இரத்தினம், யோகேஸ்வரன், தருமரத்தினம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிற்சபேசன், ஜெயவாணி, மதனமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தில்லையம்பலம், சண்முகநாதன், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரன், வர்ஷினி, ஜனார்த்தன், விதுசா, அனித்குமார், வினித்குமார், ஹரிணி, ஹரிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

