2ம் ஆண்டு நினைவஞ்சலி

Ponnampalam Thaamotharampillai
Retired Agricultural Officer
Age 78
Born in: ChavakachcheriLived in: Canada, Ajax
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரிய அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் தாமோதரம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே
ஆண்டு இரண்டு ஆன போதும்
ஆறவில்லை நம் துயரம்!
காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
ஆண்டுகள் உருண்டு ஓட
நினைவுகள் குறைந்த மாதிரி தெரியவில்லை
இன்னும் இன்னும் உங்கள் இழப்புத்தான்
எங்களை வாட்டி வதைக்கிறது
தென்றலின் பூங்கரம் தீண்டிடும்போதும்
சூரிய கீரொளி தோன்றிடும்போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும்போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

