ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு13 மார்ச், 1940
இறப்பு24 ஜனவரி, 2019
பொன்னம்பலம் தாமோதரம்பிள்ளை அவர்களின் படம்

பொன்னம்பலம் தாமோதரம்பிள்ளை

Retired Agricultural Officer

வயது 78

பிறந்த இடம்: சாவகச்சேரிவாழ்ந்த இடம்: கனடா, Ajax

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரிய அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் தாமோதரம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே
ஆண்டு இரண்டு ஆன போதும்
ஆறவில்லை நம் துயரம்!

காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?

ஆண்டுகள் உருண்டு ஓட
நினைவுகள் குறைந்த மாதிரி தெரியவில்லை
இன்னும் இன்னும் உங்கள் இழப்புத்தான்
எங்களை வாட்டி வதைக்கிறது

தென்றலின் பூங்கரம் தீண்டிடும்போதும்
சூரிய கீரொளி தோன்றிடும்போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும்போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 25 ஜனவரி, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 11 பிப்ரவரி, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.