மரண அறிவித்தல்

In loving memory of
Ponnampalam Thiruchelvam
Age 66July 3, 1952 – September 26, 2018
- Born in
- Nainativu
- Lived in
- Colombo Kollupitiya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் திருச்செல்வம் அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மு.க. பொன்னம்பலம் கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சேனாதிராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாரூபி(Ranji) அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகா(Electrical Engineer- நியூசிலாந்து), நிருத்திகா(Executive- Mercantile Investments) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயரூபன்(Civil Engineer- நியூசிலாந்து), விரூபன்(Interior Designer- Chameleon Eyi) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr. பூபாலசிங்கம், சுகந்தி, கலாவதி, சிவகுமார், ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்பு கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 15, யுனிட்டி பிளேஸ்,
கொள்ளுப்பிட்டி,
கொழும்பு-03.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

