மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் திருச்செல்வம்
உரிமையாளர்- Ajantha Hotel & Ajantha Rest INN- Colombo- 11, Prologic Technology- Colombo- 11
வயது 663 ஜூலை, 1952 – 26 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- கொள்ளுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் திருச்செல்வம் அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மு.க. பொன்னம்பலம் கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சேனாதிராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாரூபி(Ranji) அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகா(Electrical Engineer- நியூசிலாந்து), நிருத்திகா(Executive- Mercantile Investments) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயரூபன்(Civil Engineer- நியூசிலாந்து), விரூபன்(Interior Designer- Chameleon Eyi) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr. பூபாலசிங்கம், சுகந்தி, கலாவதி, சிவகுமார், ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்பு கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 15, யுனிட்டி பிளேஸ்,
கொள்ளுப்பிட்டி,
கொழும்பு-03.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

