மரண அறிவித்தல்

In loving memory of
Ponnar Sellaiah
Age 80March 3, 1936 – June 12, 2016
- Born in
- Puttur east
- Lived in
- Vavu Samalankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சமளங்குளம் கோவில்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னர் செல்லையா அவர்கள் 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அருட்செல்வன்(லதன்- சுவிஸ்), செல்வராணி, செல்வதி(பாமா- ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான செல்வராகினி, சுவேந்திரன், மற்றும் இராஜேஸ்வரி(யோகா- சுவிஸ்), செல்வரஞ்சன்(றஞ்சன்- இலங்கை), வட்சலா(வவா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, சின்னத்துரை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனி, யோகேந்திரன், சந்தோஸ்குமார், தாரணி, ஞானம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, தாமோதரம்பிள்ளை, தர்மலிங்கம், அன்னம்மா, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருட்சாயினி, அருளாஜினி, அபிர்தினி, தர்சீகன், கிருசீகன், நிருசீகன், துகிர்தன், நிகிர்தன், டிபிர்தினி, கவிசினி, கரனிகா, சகியா, சஜின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை முதல் 14-06-2016 செவ்வாய்க்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் 11:00 மணியளவில் கோவில்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

