ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னர் செல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னர் செல்லையா

வயது 803 மார்ச், 1936 – 12 ஜூன், 2016

பிறந்த இடம்
Puttur east
வாழ்ந்த இடம்
சமளங்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சமளங்குளம் கோவில்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னர் செல்லையா அவர்கள் 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்செல்வன்(லதன்- சுவிஸ்), செல்வராணி, செல்வதி(பாமா- ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான செல்வராகினி, சுவேந்திரன், மற்றும் இராஜேஸ்வரி(யோகா- சுவிஸ்), செல்வரஞ்சன்(றஞ்சன்- இலங்கை), வட்சலா(வவா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, சின்னத்துரை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரவதனி, யோகேந்திரன், சந்தோஸ்குமார், தாரணி, ஞானம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்லம்மா, தாமோதரம்பிள்ளை, தர்மலிங்கம், அன்னம்மா, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருட்சாயினி, அருளாஜினி, அபிர்தினி, தர்சீகன், கிருசீகன், நிருசீகன், துகிர்தன், நிகிர்தன், டிபிர்தினி, கவிசினி, கரனிகா, சகியா, சஜின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை முதல் 14-06-2016 செவ்வாய்க்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் 11:00 மணியளவில் கோவில்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.