Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponniah Kandasamy

In loving memory of

Ponniah Kandasamy

Age 77September 11, 1939 – May 23, 2017

Born in
Karaveddy
Lived in
Sri Lanka, Nigeria, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், இலங்கை, நைஜீரியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கந்தசாமி அவர்கள் 23-05-2017 செய்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பத்தினி தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,

அருந்தவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜாத்தா, சுரேஷ், விஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பிறைசூடி, செல்வகுலசிங்கம், மற்றும் இரத்தினசிங்கம்(கனடா), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, இந்திராதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.