மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. பொன்னையா கந்தசாமி
வயது 7711 செப்டம்பர், 1939 – 23 மே, 2017
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- இலங்கை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், இலங்கை, நைஜீரியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கந்தசாமி அவர்கள் 23-05-2017 செய்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பத்தினி தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
அருந்தவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜாத்தா, சுரேஷ், விஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பிறைசூடி, செல்வகுலசிங்கம், மற்றும் இரத்தினசிங்கம்(கனடா), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, இந்திராதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

