மரண அறிவித்தல்

In loving memory of
Ponniah Namasivayam
Age 100April 18, 1917 – February 4, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரலேகா, சத்தியமூர்த்தி(ராம்கரன் புத்தகசாலை- திருநெல்வேலி), கமலாவதி, காலஞ்சென்ற நடேசமூர்த்தி(விசுவமடு) மற்றும் இராஜேஸ்வரி(கொக்குவில்), சோமாஸ்கந்தமூர்த்தி(விசுவமடு), சகுந்தலா(திருநெல்வேலி), சிவசக்தி(பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை கச்சேரி- யாழ்ப்பாணம்), பவானி(கனடா), புவனா, லோஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சதாசிவம்(தனலக்குமி புத்தகசாலை- திருநெல்வேலி), கமலாம்பிகை, செல்வரத்தினம்(செல்வம் ஸ்ரோர்ஸ்- திருநெல்வேலி), மங்கையற்கரசி, காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் சிவனேஸ்வரி, குலசேகரம், காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் ஸ்ரீபாலன், ஆனந்தராசா(பிள்ளையார் ஸ்ரோர்ஸ்- தனங்கிளப்பு), நடேஸ்வரதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருஞானசம்மந்தர், திலகவதி, தரணீதரன், சுபகீதன், விக்கினேஸ்வரன், குமரேசன், பாலரூபினி, கஜேந்திரன், சிவஸங்கரி, மகிந்தன், மேனகா, சர்மினி, திருக்குமரன், தாரணி, துவாரகா, ஐங்கரன், காலஞ்சென்ற கிரிசாந்தி மற்றும் தாட்சாயினி, சசிதரன், தபோதினி, பகீரதன், அக்ஷயன், தருணியன், பைரவி, ஆரபி, நிஷாந், உமாசங்கர், கெளரிசங்கர், ஞானசங்கர், ரவிசங்கர், மிதுஷா, பிரணவன், சஞ்சுதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிராமி, காயத்திரி, வைஷாலினி, பாவனா, வர்ஷா, விதுஷா, சாத்வீகன், ஜீவிசன், லக்ஷிகன், ஹஷ்வின், திருமகள், மகினன், பிரிஷ்கா, ரேணிஜா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பண்டிதமணி இல்லம்,
கலாசாலை வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

