ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னையா நமசிவாயம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா நமசிவாயம்

ஓய்வுபெற்ற கிராம சேவையாளர், தனங்கிளப்பு

வயது 10018 ஏப்ரல், 1917 – 4 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரலேகா, சத்தியமூர்த்தி(ராம்கரன் புத்தகசாலை- திருநெல்வேலி), கமலாவதி, காலஞ்சென்ற நடேசமூர்த்தி(விசுவமடு) மற்றும் இராஜேஸ்வரி(கொக்குவில்), சோமாஸ்கந்தமூர்த்தி(விசுவமடு), சகுந்தலா(திருநெல்வேலி), சிவசக்தி(பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை கச்சேரி- யாழ்ப்பாணம்), பவானி(கனடா), புவனா, லோஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்புச் சகோதரரும்,

சதாசிவம்(தனலக்குமி புத்தகசாலை- திருநெல்வேலி), கமலாம்பிகை, செல்வரத்தினம்(செல்வம் ஸ்ரோர்ஸ்- திருநெல்வேலி), மங்கையற்கரசி, காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் சிவனேஸ்வரி, குலசேகரம், காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் ஸ்ரீபாலன், ஆனந்தராசா(பிள்ளையார் ஸ்ரோர்ஸ்- தனங்கிளப்பு), நடேஸ்வரதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருஞானசம்மந்தர், திலகவதி, தரணீதரன், சுபகீதன், விக்கினேஸ்வரன், குமரேசன், பாலரூபினி, கஜேந்திரன், சிவஸங்கரி, மகிந்தன், மேனகா, சர்மினி, திருக்குமரன், தாரணி, துவாரகா, ஐங்கரன், காலஞ்சென்ற கிரிசாந்தி மற்றும் தாட்சாயினி, சசிதரன், தபோதினி, பகீரதன், அக்‌ஷயன், தருணியன், பைரவி, ஆரபி, நிஷாந், உமாசங்கர், கெளரிசங்கர், ஞானசங்கர், ரவிசங்கர், மிதுஷா, பிரணவன், சஞ்சுதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அபிராமி, காயத்திரி, வைஷாலினி, பாவனா, வர்ஷா, விதுஷா, சாத்வீகன், ஜீவிசன், லக்‌ஷிகன், ஹஷ்வின், திருமகள், மகினன், பிரிஷ்கா, ரேணிஜா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பண்டிதமணி இல்லம்,
கலாசாலை வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.