Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ponniah Rasiah

In loving memory of

Ponniah Rasiah

Age 75October 25, 1942 – March 24, 2018

Born in
Pallai
Lived in
Pallai, Nunavil East

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பளை வேம்படுகேணியைப் பிறப்பிடமாகவும், நுணாவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இராசையா அவர்கள் 24-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னையா செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இரஞ்சிதமலர், கணபதிப்பிள்ளை(லண்டன்), மனோன்மணி, விக்னேஸ்வரி, முருகமூர்த்தி, கணேஸ்வரி(சுவிஸ்), கணேசலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி(ஜெர்மனி), கிருஷ்ணலட்சுமி, தவலட்சுமி(கனடா), சிவமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லதா(லண்டன்), சந்திரமோகன், கணேசமூர்த்தி, விஜயராணி(இலங்கை), பாலச்சந்திரன்(சுவிஸ்), கனகதாஸ்(இலங்கை), கோபிகா(ஜெர்மனி), புலேந்திரன்(இலங்கை), அசோக்(கனடா), சுகனியா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காயத்திரி-செங்கையாழியன், கௌசிகா, கயலவன்(லண்டன்), கிதுர்ஷன், யனுஷன், நிசாந்தன், டயாளினி(இலங்கை), கலை அரசி, கலை அரசன், கலைக்குமரன்(இலங்கை), கலைச்செல்வன், தேனுஜா, கம்ஷிகா, சருமிகா(இலங்கை), சங்கீத், சர்மிளன், சயன்(சுவிஸ்), டினோஜன், சுரேன், மதுமிதா(இலங்கை), அக்‌ஷரா(ஜெர்மனி), டினுசிகா, அஸ்விகா(இலங்கை), றுஷான், றிச்சானா, றியானா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.