மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா இராசையா
வயது 7525 அக்டோபர், 1942 – 24 மார்ச், 2018
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- பளை, நுணாவில் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பளை வேம்படுகேணியைப் பிறப்பிடமாகவும், நுணாவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இராசையா அவர்கள் 24-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னையா செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இரஞ்சிதமலர், கணபதிப்பிள்ளை(லண்டன்), மனோன்மணி, விக்னேஸ்வரி, முருகமூர்த்தி, கணேஸ்வரி(சுவிஸ்), கணேசலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி(ஜெர்மனி), கிருஷ்ணலட்சுமி, தவலட்சுமி(கனடா), சிவமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லதா(லண்டன்), சந்திரமோகன், கணேசமூர்த்தி, விஜயராணி(இலங்கை), பாலச்சந்திரன்(சுவிஸ்), கனகதாஸ்(இலங்கை), கோபிகா(ஜெர்மனி), புலேந்திரன்(இலங்கை), அசோக்(கனடா), சுகனியா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி-செங்கையாழியன், கௌசிகா, கயலவன்(லண்டன்), கிதுர்ஷன், யனுஷன், நிசாந்தன், டயாளினி(இலங்கை), கலை அரசி, கலை அரசன், கலைக்குமரன்(இலங்கை), கலைச்செல்வன், தேனுஜா, கம்ஷிகா, சருமிகா(இலங்கை), சங்கீத், சர்மிளன், சயன்(சுவிஸ்), டினோஜன், சுரேன், மதுமிதா(இலங்கை), அக்ஷரா(ஜெர்மனி), டினுசிகா, அஸ்விகா(இலங்கை), றுஷான், றிச்சானா, றியானா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

