நினைவஞ்சலி

In loving memory of
Ponnu Kandasamy
Age 69September 15, 1946 – June 18, 2016
- Born in
- Ariyalai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், அரியாலை, சுண்டுக்குளி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னு கந்தசாமி அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தீரன்றோ!
தெய்வத்துள் இருந்தெம்மை தேற்றுவீரே!
எங்கள் குடும்பத் தலைவன் காலமான செய்தி அறிந்த உடனே நேரிலும், தொலைபேசி மூலமாகவும் எம்முடன் துயர்பகிர்ந்து அனுதாபத்தை தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள், மற்றும் உணவு வழங்கியவர்களுக்கும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியைக்கான சகல ஒத்துழைப்பையும் அளித்த அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று 8 Rue des Gaillards, 95140 Garges-lès-Gonesse, France என்னும் முகவரியில் நடைபெறும் இந்நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

