மரண அறிவித்தல்

In loving memory of
Ponnu Kandasamy
Age 69September 15, 1946 – June 18, 2016
- Born in
- Ariyalai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னு கந்தசாமி அவர்கள் 18-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னு சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்,
புஸ்பராணி(கோமதி- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
றமணன்(பிரான்ஸ்), ரகுலன்(பிரான்ஸ்), ராயூ(பிரான்ஸ்), ரஜீத்(காணாமல் போனவர்), ராஜி(கௌசி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, திரவியம்(இலங்கை), காலஞ்சென்ற குகதாஸ், உமாபாலன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற உதயபாலன், சிவபாலன்(குட்டி- பிரான்ஸ்), நகுலேஸ்வரி(வள்ளி- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கல்பனா, ரஸ்மினா, தர்சினி, உதயகுமார்(திரு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றஷல், யோசுவா, ரெபேக்கா, றாகப், றெனோ, றெமி, றெஜித்தா, றெனுஜா, மதுவந்தி, யது, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

