ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னு கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னு கந்தசாமி

வயது 6915 செப்டம்பர், 1946 – 18 ஜூன், 2016

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னு கந்தசாமி அவர்கள் 18-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னு சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்,

புஸ்பராணி(கோமதி- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

றமணன்(பிரான்ஸ்), ரகுலன்(பிரான்ஸ்), ராயூ(பிரான்ஸ்), ரஜீத்(காணாமல் போனவர்), ராஜி(கௌசி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, திரவியம்(இலங்கை), காலஞ்சென்ற குகதாஸ், உமாபாலன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற உதயபாலன், சிவபாலன்(குட்டி- பிரான்ஸ்), நகுலேஸ்வரி(வள்ளி- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கல்பனா, ரஸ்மினா, தர்சினி, உதயகுமார்(திரு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றஷல், யோசுவா, ரெபேக்கா, றாகப், றெனோ, றெமி, றெஜித்தா, றெனுஜா, மதுவந்தி, யது, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 2 ஆகஸ்ட், 2016நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 16 ஜூன், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 23 ஜூன், 20182ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.