மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuchamy Kurukkal Sivarajasharma
Age 84April 11, 1932 – April 2, 2017
- Born in
- Thunnalai North
- Lived in
- Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் புதுக்கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி குருக்கள் சிவராஜசர்மா அவர்கள் 02-04-2017 ஞாயிற்றுக்கிழைமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி குருக்கள், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமிகுருக்கள் நீலாயதாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுலோசனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தி(கொழும்பு), வசந்தகுமாரக்குருக்கள்(ஜெர்மனி), புஷ்பராஜகுருக்கள்(லண்டன்), கிருபாகர சர்மா(கொழும்பு), புஷ்பலதா(ஜெர்மனி), பிரபாகர சர்மா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேந்திரக்குருக்கள்(கொழும்பு), சந்திரகாந்தகுருக்கள்(ஜெர்மனி), குகராணி, நந்தினி, யாழினி, நாகலட்சுமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரகாஷ்சர்மா ஷோபி, அஷ்வின்சர்மா, கஸ்தூரிகா, சந்தோஷ்சர்மா, தனுஜன்சர்மா ரம்யா, கபில்சர்மா, ஸ்மிருதி, ஸ்வஸ்திகா, ஜெயசுதசர்மா, ஜானகி, இலக்கியா, அக்க்ஷயா, ஆதவன்சர்மா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

