ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னுச்சாமி குருக்கள் சிவராஜசர்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னுச்சாமி குருக்கள் சிவராஜசர்மா

வயது 8411 ஏப்ரல், 1932 – 2 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
துன்னாலை வடக்கு
வாழ்ந்த இடம்
கொக்குவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் புதுக்கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி குருக்கள் சிவராஜசர்மா அவர்கள் 02-04-2017 ஞாயிற்றுக்கிழைமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி குருக்கள், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமிகுருக்கள் நீலாயதாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுலோசனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தி(கொழும்பு), வசந்தகுமாரக்குருக்கள்(ஜெர்மனி), புஷ்பராஜகுருக்கள்(லண்டன்), கிருபாகர சர்மா(கொழும்பு), புஷ்பலதா(ஜெர்மனி), பிரபாகர சர்மா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரக்குருக்கள்(கொழும்பு), சந்திரகாந்தகுருக்கள்(ஜெர்மனி), குகராணி, நந்தினி, யாழினி, நாகலட்சுமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரகாஷ்சர்மா ஷோபி, அஷ்வின்சர்மா, கஸ்தூரிகா, சந்தோஷ்சர்மா, தனுஜன்சர்மா ரம்யா, கபில்சர்மா, ஸ்மிருதி, ஸ்வஸ்திகா, ஜெயசுதசர்மா, ஜானகி, இலக்கியா, அக்க்ஷயா, ஆதவன்சர்மா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.