மரண அறிவித்தல்

In loving memory of
Ponnusamy Kanagalingam
Age 79March 18, 1936 – December 21, 2015
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் அரச வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி கனகலிங்கம் அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பண்டிதர் இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்மோகன், ஜெகமோகன், சந்திரமோகன், ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, மாணிக்கம் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேகலா, வசுந்தரா, சஞ்ஜீவினி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீரா, ஸ்ரீராம், சந்தியா, அர்ஜுன், சஜீவன், கவிஷ்னன், விஜய், ஹர்ணி, அஸ்விந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

