மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுச்சாமி கனகலிங்கம்
DR.
வயது 7918 மார்ச், 1936 – 21 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- Jaffna
- வாழ்ந்த இடம்
- Jaffna
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் அரச வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி கனகலிங்கம் அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பண்டிதர் இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்மோகன், ஜெகமோகன், சந்திரமோகன், ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, மாணிக்கம் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேகலா, வசுந்தரா, சஞ்ஜீவினி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீரா, ஸ்ரீராம், சந்தியா, அர்ஜுன், சஜீவன், கவிஷ்னன், விஜய், ஹர்ணி, அஸ்விந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

