மரண அறிவித்தல்

In loving memory of
Ponnusamy Ponnuraj
Age 70August 14, 1950 – December 2, 2020
- Born in
- Chundukuli
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குழி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி பொன்னுராஜ் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று சுவிஸில் கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், முருகேசு பொன்னுச்சாமி, ராசபூபதி தம்பதிகளின் தவப் புதல்வனும்,
காலஞ்சென்ற இன்பகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கலைச்செல்வி, குகராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திலீபன், நயோமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆனந்திக்கா, அபிதன், அபினன், அல்வின், அஸ்வின், அவினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

