மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுச்சாமி பொன்னுராஜ்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 7014 ஆகஸ்ட், 1950 – 2 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குழி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி பொன்னுராஜ் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று சுவிஸில் கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், முருகேசு பொன்னுச்சாமி, ராசபூபதி தம்பதிகளின் தவப் புதல்வனும்,
காலஞ்சென்ற இன்பகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கலைச்செல்வி, குகராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திலீபன், நயோமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆனந்திக்கா, அபிதன், அபினன், அல்வின், அஸ்வின், அவினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

