மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Balasubramaniam
Age 72June 18, 1943 – May 21, 2016
- Born in
- Kantharmadam
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடம் அன்னசத்திரலேனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்கையர்கரசி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கணிதசிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கணேஸ்வரி(ஜெகதா) அவர்களின் ஆரூயிர் கணவரும்,
நகுலேஸ்வரன்(ஈசன்- டிராவல்ஸ் மொன்றியல்), காலஞ்சென்ற கோனேஸ்வரன்(நேசன்), தனேஸ்வரன்(வாசன்- Solution Architect Canada), பாலகணேஷன்(ராஜன்- ரித்தி டிராவல்ஸ் கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனபாலசந்திரன், காலஞ்சென்ற கனகராஜா, பாலசரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற தனஞ்செயன், பாக்கியராஜா(கனடா), கமலாவதி(கனடா), விமலாவதி(இலங்கை), புஸ்பவதி(லண்டன்), பத்மாவதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஷாமினி(மொன்றியல்), துஷாந்தி, தமயந்தி ஆகியோரின் அன்பு மாமனரும்,
காலஞ்சென்ற பவளராணி, சறோஜினி(இலங்கை), மஞ்சுளாதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான துரைராஜா, செல்வராஜா, விஜயரட்ணம், மற்றும் சிவநாதன்(லண்டன்), கிருபாநந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜிலா, விஜிலா, நிதுஷன், விதுஷன், சஜீலா, அஞ்சனன், ஜனுதா, ஜிரோஸ், ஜெனனி, ரித்திஜா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

