ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம்

ஈசன் டிராவல்ஸ் உரிமையாளர்

வயது 7218 ஜூன், 1943 – 21 மே, 2016

பிறந்த இடம்
கந்தர்மடம்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தர்மடம் அன்னசத்திரலேனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்கையர்கரசி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கணிதசிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கணேஸ்வரி(ஜெகதா) அவர்களின் ஆரூயிர் கணவரும்,

நகுலேஸ்வரன்(ஈசன்- டிராவல்ஸ் மொன்றியல்), காலஞ்சென்ற கோனேஸ்வரன்(நேசன்), தனேஸ்வரன்(வாசன்- Solution Architect Canada), பாலகணேஷன்(ராஜன்- ரித்தி டிராவல்ஸ் கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனபாலசந்திரன், காலஞ்சென்ற கனகராஜா, பாலசரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற தனஞ்செயன், பாக்கியராஜா(கனடா), கமலாவதி(கனடா), விமலாவதி(இலங்கை), புஸ்பவதி(லண்டன்), பத்மாவதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஷாமினி(மொன்றியல்), துஷாந்தி, தமயந்தி ஆகியோரின் அன்பு மாமனரும்,

காலஞ்சென்ற பவளராணி, சறோஜினி(இலங்கை), மஞ்சுளாதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான துரைராஜா, செல்வராஜா, விஜயரட்ணம், மற்றும் சிவநாதன்(லண்டன்), கிருபாநந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜிலா, விஜிலா, நிதுஷன், விதுஷன், சஜீலா, அஞ்சனன், ஜனுதா, ஜிரோஸ், ஜெனனி, ரித்திஜா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.