மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Gunaratnam
Age 58October 2, 1957 – April 2, 2016
- Born in
- Valveddi
- Lived in
- Valveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை குணரட்ணம் அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார்(சுவிஸ்), உதயகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்ஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
தர்மரட்ணம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சுவீகா அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

