மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை குணரட்ணம்
வயது 582 அக்டோபர், 1957 – 2 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை குணரட்ணம் அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார்(சுவிஸ்), உதயகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்ஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
தர்மரட்ணம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சுவீகா அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

