மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Kandasamy
Age 75February 26, 1942 – December 20, 2017
- Born in
- Meesalai
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கலட்டி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை கந்தசாமி அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணநாயகி(இளைப்பாறிய வைத்திய கலாநிதி) அவர்களின் அன்புக் கணவரும்,
குகாயினி(பிரித்தானியா), சதீஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகுமார்(பிரித்தானியா), செல்வகுமாரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷன்(பிரித்தானியா), திவ்வியன்(ஐக்கிய அமெரிக்கா), வரலீகா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

