ஆறுதல்

மரண அறிவித்தல்

Dr. பொன்னுத்துரை கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Dr. பொன்னுத்துரை கந்தசாமி

இளைப்பாறிய மிருக வைத்தியர், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர், தலைவர்- Lion's Club International- Colombo 360B கிளை, மகாதேவா சைவச்சிறுவர் இல்ல ஆலோசகர்- கிளிநொச்சி, Country Director, Rural Economic and Enterprise Development Serviced(Reeds) - இலங்கை, மிருகவைத்தியர் சங்கத்தின் தலைவர்- இலங்கை

வயது 7526 பிப்ரவரி, 1942 – 20 டிசம்பர், 2017

பிறந்த இடம்
மீசாலை
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கலட்டி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை கந்தசாமி அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணநாயகி(இளைப்பாறிய வைத்திய கலாநிதி) அவர்களின் அன்புக் கணவரும்,

குகாயினி(பிரித்தானியா), சதீஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயகுமார்(பிரித்தானியா), செல்வகுமாரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஷன்(பிரித்தானியா), திவ்வியன்(ஐக்கிய அமெரிக்கா), வரலீகா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.