மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Poopathy
Age 85February 11, 1932 – September 14, 2017
- Born in
- Kondavil
- Lived in
- யாழ் உரும்பிராய் மேற்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பூபதி அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்மகுலசிங்கம், ஜனமலர், நேசமலர், நவமலர், ஜெயராசசிங்கம், ராஜன், சிவராஜா, செல்வராணி, சைலா, விஜயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

