மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை பூபதி
வயது 8511 பிப்ரவரி, 1932 – 14 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பூபதி அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்மகுலசிங்கம், ஜனமலர், நேசமலர், நவமலர், ஜெயராசசிங்கம், ராஜன், சிவராஜா, செல்வராணி, சைலா, விஜயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

