மரண அறிவித்தல்

In loving memory of
Ponnuthurai Sellamma
Age 80May 20, 1938 – March 27, 2019
- Born in
- Kopay North
- Lived in
- Kopay South
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்லம்மா அவர்கள் 27-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரி(இலங்கை), தபேந்திரராசா(இலங்கை), ஜெகதாம்பாள்(இலங்கை), மகேந்திரராஜா(பெல்ஜியம்), குலேந்திரராஜா(லண்டன்), புலேந்திரராஜா(டென்மார்க்), ஜெனிந்திரராஜா(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 01-04-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 2.00 மணியளவில் கோப்பாய் தெற்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

