மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை செல்லம்மா
வயது 8020 மே, 1938 – 27 மார்ச், 2019
- பிறந்த இடம்
- Kopay North
- வாழ்ந்த இடம்
- Kopay South
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்லம்மா அவர்கள் 27-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரி(இலங்கை), தபேந்திரராசா(இலங்கை), ஜெகதாம்பாள்(இலங்கை), மகேந்திரராஜா(பெல்ஜியம்), குலேந்திரராஜா(லண்டன்), புலேந்திரராஜா(டென்மார்க்), ஜெனிந்திரராஜா(பெல்ஜியம்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 01-04-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 2.00 மணியளவில் கோப்பாய் தெற்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

