Aruthal

15ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Ponnuthurai Sivasubramaiam

In loving memory of

Ponnuthurai Sivasubramaiam

Age 72July 22, 1928 – March 26, 2001

Born in
Thavadi
Lived in
Kurumpasiddy, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், குரும்பசிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்து எம்மைச்
சிறப்பாக வாழ வைத்த தெய்வமே!

சீரோடும் சிறப்போடும் பலர் போற்ற வாழ்ந்தீரே!
உங்களின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதவொன்று

இப் பூமியில் நாங்கள் நல்வழி வாழ்வதற்கு வழிகாட்டிய
எமது குடும்பத் தலைவரின் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கும்

மனைவி, மகன், மகள், மருமகன், பேரக்குழந்தைகள்.

— சிவாஜி(மகன்- சுவிஸ்), சுகந்தினி கிருபாகரன்(மகள்- நோர்வே)

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.