15ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம்
இளைப்பாறிய வரி மதிப்பீட்டாளர்- உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
வயது 7222 ஜூலை, 1928 – 26 மார்ச், 2001
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- குரும்பசிட்டி, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், குரும்பசிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்து எம்மைச்
சிறப்பாக வாழ வைத்த தெய்வமே!
சீரோடும் சிறப்போடும் பலர் போற்ற வாழ்ந்தீரே!
உங்களின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதவொன்று
இப் பூமியில் நாங்கள் நல்வழி வாழ்வதற்கு வழிகாட்டிய
எமது குடும்பத் தலைவரின் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கும்
மனைவி, மகன், மகள், மருமகன், பேரக்குழந்தைகள்.
— சிவாஜி(மகன்- சுவிஸ்), சுகந்தினி கிருபாகரன்(மகள்- நோர்வே)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

