மரண அறிவித்தல்

In loving memory of
Poobalasundram Sivathasan
Age 45March 15, 1973 – September 7, 2018
- Born in
- Achchuveli
- Lived in
- Hayes
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் சிவதாசன்(சூட்டி) அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசுந்தரம், இராஜபத்ம நாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
அருட்செல்வி(செல்வி- பிரான்ஸ் Paris), முருகதாசன்(ராஜன்- லண்டன்), வேணுதாசன்(வேணு- பிரித்தானியா Liverpool), செந்தில்தாசன்(செந்தில்- பிரான்ஸ் Paris) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகனதாஸ்(மோகன்- பிரான்ஸ் Paris), செந்தூரனி(மயூரி- லண்டன்), ராகினி(பிரித்தானியா Liverpool) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Beulah, Joel, Joyelah, Glory(பிரான்ஸ் Paris) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருச்சுன்(லண்டன்) அவர்களின் சிறிய தந்தையும்,
வாகரீஸ்(பிரித்தானியா Liverpool) அவர்களின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

